Friday, August 31, 2012

பயோடேட்டா


பெயர்       : சாய் பிரசாத்

வயசு        : இன்னும் ஒண்ணுகூட ஆகலீங்க!

தாய் மொழி : தமிழ் (எனக்கு இன்னும் மழலைதாங்க!)

தொழில் : தூங்குவது,எழுந்து விளையாடுவது,மீண்டும் தூங்குவது.

உப தொழில் : அழுவது.

பொழுதுபோக்கு : கிடைப்பதையெல்லாம் வாயில் போட முயல்வது.

பயப்படுவது  : அண்ணன் பிரதோஷுக்கு ( அடிக்கிறான் சார்!)

அவன் வயசு : வெறும் 3 வருஷம் மட்டுமே

எதிர்கால லட்சியம் : மொதல்ல வளரணும்!

* இந்தக் குட்டிப் பையன் எங்கள் வாழ்வை மகிழ்விக்கின்றான்!



Saturday, August 4, 2012

நம்பிக்கை நட்சத்திரம் !


மற்றொரு வெண்கலம், உன் உழைப்புக்குக் கிடைத்த வெற்றி பெண்ணே!

Wednesday, August 1, 2012

வெண்கலச் சிரிப்பு


சமயத்தில் வெண்கலமும் பொன் போன்றது. வாழ்த்துக்கள் நராங் ககான்!

குழந்தை கனிஷ்கா


குழந்தை கனிஷ்காவின் சிரிப்பு, மனதுக்குத் தருதே மட்டற்ற மகிழ்ச்சி!

(பெற்றோர் : கதிரவன்-பிரமிளா / பூனா)