Friday, August 31, 2012

பயோடேட்டா


பெயர்       : சாய் பிரசாத்

வயசு        : இன்னும் ஒண்ணுகூட ஆகலீங்க!

தாய் மொழி : தமிழ் (எனக்கு இன்னும் மழலைதாங்க!)

தொழில் : தூங்குவது,எழுந்து விளையாடுவது,மீண்டும் தூங்குவது.

உப தொழில் : அழுவது.

பொழுதுபோக்கு : கிடைப்பதையெல்லாம் வாயில் போட முயல்வது.

பயப்படுவது  : அண்ணன் பிரதோஷுக்கு ( அடிக்கிறான் சார்!)

அவன் வயசு : வெறும் 3 வருஷம் மட்டுமே

எதிர்கால லட்சியம் : மொதல்ல வளரணும்!

* இந்தக் குட்டிப் பையன் எங்கள் வாழ்வை மகிழ்விக்கின்றான்!



4 comments:

  1. குட்டிப்பையன் உங்களுக்கு யார் என்று சொல்ல வில்லையே. வாழ்த்துக்கள்.(உங்கள் மகனாயிருக்காது என்கிறான் என் மகன் பிரசாத்.!)

    ReplyDelete
  2. என் பக்கத்துவீட்டுப் பையன் ஐயா, 3 பிள்ளைகளில் கடைக்குட்டி.

    ReplyDelete
  3. 'அயலாரை நேசி' என்பதை இயேசு மட்டுமல்ல... குழந்தைகளும் போதிக்கின்றன!
    :)

    ReplyDelete
  4. வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி நிலாமகள்.

    ReplyDelete