Tuesday, July 16, 2013

நண்பர்கள் சந்திப்பு

அமெரிக்காவில் வசிக்கும் நண்பன் ரவிஷங்கரின் குடும்பத்தை குவேய்த்தில் பணிபுரியும் அருள்செல்வன் குடும்பசகிதமாகச் சென்று  கண்டு மகிழ்ந்தார்.

சில நிழற்படங்கள் :


 KFC நிறுவனர் கேர்னல் சான்டர்ஸ் + அருள்


அருளும் ரவியும்


இரு குடும்பங்கள் 

**இந்த நட்பு அடுத்த தலைமுறையிலும் தொடரணும். 

2 comments:


  1. பல முறை உங்கள் கருத்துப் பெட்டி காணவே முடிவதில்லை. especially இந்த புது முகௌப்பு வந்த பிறகு. இது இதுபோல் முகப்பு வைத்திருக்கும் பதிவர்கள் பெட்டிக்கும் பொறுந்தும் மூன்றோ நான்கோ முறை வந்தால் ஒரு முறை திறக்கிறது.இரண்டாவது படத்தில் ஒருவர் விஜய் அமிர்தராஜ் போல் தெரிகிறாரே.

    ReplyDelete
  2. மீண்டும் பழைய (பழகிய) முகப்புக்கே மாறி விட்டேன். விஜய் அமிர்தராஜ் போல இருப்பவர் பெயர் ரவிஷங்கர், சுமார் 23 வருடங்களின்பின்னர் மீண்டும் நட்பு வட்டத்திற்குள் வந்துள்ளார்.

    ReplyDelete