Wednesday, December 26, 2012

பெண்


கண் பார்த்துக் கதைக்க முடியாமல் நானும்
தவிக்கின்ற ஒரு பெண்ணும் நீதான்
 
கண் கொட்ட முடியாமல், முடியாமல் பார்த்தும்
சலிக்காத ஒரு பெண்ணும் நீதான்
சலிக்காத ஒரு பெண்ணும் நீதான்
 
நன்றி : பாடலாசிரியை தாமரை/வேட்டையாடு விளையாடு
 

2 comments:

  1. உமேஷின் கவிதையா என்று ஆவலோடு படித்துப் பின்..........!( verification details தேவையா உமேஷ்.?

    ReplyDelete
  2. ஐயா, என் கவிதையில்லாவிடினும் என் மனதில் எழுந்ததை அப்படியே வெளிச்சம் போட்டுக் காட்டும் வரிகள். verification பற்றி settings இல் பார்க்கிறேன், மாற்ற முடியுமாவென்று.....

    ReplyDelete