Wednesday, December 19, 2012
திரையிசை 2012 - பிடித்தவை 20
1 அடடா ஒரு தேவதை (ஒரு கல் ஒரு கண்ணாடி) ஹாரிஸ்
2 அழைப்பாயா (காதலில் சொதப்புவது எப்படி?) S.தமன்
3 அய்யய்யய்யோ (கும்கி) D.இமான்
4 ஆசை ஒரு புல்வெளி (அட்டக்கத்தி ) சந்தோஷ் நாராயணன்
5 ஆத்தாடி மனசுதான் (கழுகு) யுவன்
6 உலகினில் மிக உயரம் ( நான் ) விஜய் ஆன்டனி
7 என் ஃப்ரெண்டைப்போல ( நண்பன் ) ஹாரிஸ்
8 ஏஞ்சலினா ( கலகலப்பு ) விஜய் எபனேசர்
9 ஒரு பாதி கதவு ( தாண்டவம் ) ஜி வி பிரகாஷ்
10 கண்ணழகா ( 3 ) அனிருத்
11 காதலொரு ( மெரினா ) கிரிஷ்
12 கால் முளைத்த ( மாற்றான் ) ஹாரிஸ்
13 கூகுள் கூகுள் ( துப்பாக்கி ) ஹாரிஸ்
14 சாய்ந்து சாய்ந்து ( நீதானே என் பொன்வசந்தம்) இளையராஜா
15 சொக்குப்பொடி (முப்பொழுதும் உன் கற்பனைகள்) ஜி வி பிரகாஷ்
16 வாய மூடி ( முகமூடி ) கே
17 விழியோரக் கிளியே (கொள்ளைக்காரன்) A L ஜொஹான்
18 வீசும் வெளிச்சத்திலே (நான் ஈ) மரகதமணி
19 பர பர (நீர்ப்பறவை ) T S ரகுநந்தன்
20 ஹரே ராமா/கிருஷ்ணா (போடா போடி) தரன்குமார்
பி.கு : ஒரு படத்தில் பல பாடல்கள் பிடித்திருந்தாலும், ஒரு பாட்டையே குறிப்பிட்டுள்ளேன். விடுபட்டவைகளில் 'மக்கயாலா' மிகவும் பிடித்தது!
Subscribe to:
Post Comments (Atom)
திரைப் படங்களும் திரையிசையும் மிகவும் பிடிக்குமோ.
ReplyDelete( கிரிக்கட் தவிர்த்து)
பிடிக்கும் ஐயா,உங்களுக்கு என் நத்தார் தின வாழ்த்துக்கள்
ReplyDelete