Wednesday, December 19, 2012

திரையிசை 2012 - பிடித்தவை 20


1 அடடா ஒரு தேவதை (ஒரு கல் ஒரு கண்ணாடி) ஹாரிஸ்

2 அழைப்பாயா (காதலில் சொதப்புவது எப்படி?) S.தமன்

3 அய்யய்யய்யோ (கும்கி)  D.இமான்

4 ஆசை ஒரு புல்வெளி  (அட்டக்கத்தி ) சந்தோஷ் நாராயணன்

5 ஆத்தாடி மனசுதான் (கழுகு) யுவன்

6 உலகினில் மிக உயரம்   ( நான் )   விஜய் ஆன்டனி

7 என் ஃப்ரெண்டைப்போல   ( நண்பன் )   ஹாரிஸ்

8 ஏஞ்சலினா     (  கலகலப்பு   )   விஜய் எபனேசர்

9 ஒரு பாதி கதவு   ( தாண்டவம்  )   ஜி வி பிரகாஷ்

10 கண்ணழகா    (   3   )    அனிருத்

11 காதலொரு   ( மெரினா  )   கிரிஷ்

12 கால் முளைத்த  ( மாற்றான் )   ஹாரிஸ்

13 கூகுள் கூகுள்   ( துப்பாக்கி  )    ஹாரிஸ்

14 சாய்ந்து சாய்ந்து    ( நீதானே என் பொன்வசந்தம்)    இளையராஜா

15 சொக்குப்பொடி  (முப்பொழுதும் உன் கற்பனைகள்)  ஜி வி பிரகாஷ்

16 வாய மூடி   ( முகமூடி )   கே

17 விழியோரக் கிளியே (கொள்ளைக்காரன்)  A L ஜொஹான்

18 வீசும் வெளிச்சத்திலே (நான் )   மரகதமணி

19 பர பர   (நீர்ப்பறவை  ) T S ரகுநந்தன்

20 ஹரே ராமா/கிருஷ்ணா (போடா போடி)  தரன்குமார்

பி.கு : ஒரு படத்தில் பல பாடல்கள் பிடித்திருந்தாலும், ஒரு பாட்டையே குறிப்பிட்டுள்ளேன். விடுபட்டவைகளில் 'மக்கயாலா' மிகவும் பிடித்தது!

2 comments:

  1. திரைப் படங்களும் திரையிசையும் மிகவும் பிடிக்குமோ.
    ( கிரிக்கட் தவிர்த்து)

    ReplyDelete
  2. பிடிக்கும் ஐயா,உங்களுக்கு என் நத்தார் தின வாழ்த்துக்கள்

    ReplyDelete