Sunday, September 24, 2017

காதணி கலாட்டா

அம்மாவோட ஜிமிக்கி கம்மல்
அப்பா சுட்டுட்டுப் போய்
அப்பாவோட பிராண்டி பாட்டில்
அம்மா திவம்சம் பண்ணி…
பழிக்குப் பழி என்று கிளம்பி
கத்தியின்றி ரத்தமின்றி
யுத்தம் புரிந்து வெற்றியும் பெற்ற
பெண்மணியின் கதை
இதைவிட சுருக்கமாச் சொல்ல
யாருக்கும் தோணல்ல
அதுக்கு ஆடிய ஆட்டம்
அள்ளிய லைக்குகள், ஷேர்கள்
எல்லாம் வேற லெவல்
ஷெரில் ஆர்மி அமைத்து
ஓவியாவையே ஓரங்கட்ட வைக்க
இந்த நாலு வரியின் பங்கு
பெருசு, இல்ல பிரம்மாண்டம்
கம்மலும் ஜிமிக்கியும்
சமத்துவத்தின் சின்னங்கள்!

காதணி கலாட்டா – தோஹா – 21 செப்  2017 

2 comments:

  1. ஓவியாவை ஓரங்கட்டுவதிலென்ன அத்தனை மகிழ்ச்சி

    ReplyDelete
  2. எனக்கில்லை, இணையத்தில் பலருக்கு!

    ReplyDelete